Add Listing
June 2025

செயலாளர் அறிக்கை - ஜூன் 2025


 03.06.2025 : செவ்வாய்கிழமை அன்று மாலை 5மணிக்கு ஈரோடு, ஹோட்டல் ரத்ன ரெசிடென்சியில் CII Erode Zone துணைக்கலைவர் திரு.ரவிச்சந்திரன் புருஷோத்தமன் அவர்களுடன் Members Meet நடைபெற்றது. இதில் ஈழசியா சார்பாக தலைவர் திரு.V.T.ஸ்ரீதர் அவர்கள் கலந்துகொண்டார்

16.06.25 :  திங்கட்கிழமை மாலை 4மணிக்கு ஈடிசியாவின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நடைபெற உள்ள 43வது பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தலைவர். திரு.V.J.ஸ்ரீதர் அவர்கள் கலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஈடிசியாவின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

23.06.25 :  திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு கோபி. கொடிவேரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிலைய மேலாண்மைக் குழு கூட்டத்தில் ஈழசியா சார்பாக பொருளாளர் திரு.A.சரவணபாபு அவர்கள் கலந்துகொண்டார்.

 24.06.25 : செவ்வாய்கிழமை காலை 10மணிக்கு ஈரோடு மாவட்ட தொழில்முனைவோர்க்காக ஈரோடு TIIC நடத்திய Special Business Campain 2025 நிகழ்ச்சி ஈடிசியா கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் TIIC கோவை மண்டல மேலாளர் திருமதி. S.பேபி. ஈரோடு மாவட்ட தொழில்மைய மேலாளர் திரு.G.திருமுருகன், TIIC ஈரோடு கிளை அலுவலர்கள் ஆகியோருடன் ஈழசியா தலைவர் திரு.V.J.ஸ்ரீதர். துணைத் தலைவர் திரு.P.கந்தசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 24.06.25 : செவ்வாய்கிழமை மாலை 5மணிக்கு CII Erode Zone சார்பாக நடைபெற்ற Session on Business Transformation by Zoho கூட்டமானது ஈரோடு Hotel Turmeric -ல் நடைபெற்றது. இதில் ஈடிசியா சார்பாக தலைவர் திரு.V.T.ஸ்ரீதர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

24.06.25 : செவ்வாய்கிழமை அன்று ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த திருராஜகோபால் சுன்கா அவர்கள் பணி மாறுதல் நிழிக்கமாக வேறு மாவட்டத்திற்கு செல்வதால் ஈழகியா சார்பாகஈரோடு மாவட்ட தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பணிக்காக நன்றி தெரிவித்து மரியாதை. செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஈழசியாவின் கலைவர், செயலாளர், பொருளாளர், முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

 26.06.25 : வியாழன் காலை 10மணிக்கு ஈரோடு மாவட்ட தொழில்மையம் மற்றும் NSIC நடத்திய தொழில்முனைவோர்க்கான Awareness program on NSIC SCHEMES நிகழ்ச்சி நமது ஈயில் மாவட்ட தொழில்மையத்தின் பொதுமேலாளர் திரு.G.திருமுருகன் மற்றும் அதிகாரிகளுடன் ஈடிசியாவின் கலைவர், செயலாளர், முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகக்குழுவினர். கலந்துகொண்டனர்.

  27.06.25 : வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஈழசியாவின் நிர்வாகக்குழு கூட்டம். ஈடிசியா அலுவலகத்தில் கலைவர் திரு. திரு.V.T.ஸ்ரீதர் அவர்கள் கலைமையில் நடைபெற்றது. 43வது பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளுக்கான இக்கூட்டத்தில் ஈழசியாவின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

30.0625 :  திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு ஈடிசியாவின் 43வது பொதுக்குழு கூட்டம் மற்றும்2025-27 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக்குழுவினரின் பதவியேற்பு விழா ஈழகியா சென்டர் பிரைவேட் லிமிடெட் கட்டி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈழகியாவின் முன்னாள் கலைவர்கள். சால்வை அணிவிக்கப்பட்டு கெளாவிக்கப்பட்டார்கள் ஈழசியாவின் 20வது தலைவராக திரு.P.கந்தசாமி (National Plastics) அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.
இக்கூட்டத்திற்கு ஈழசியாவின் முன்னாள் தலைவர்கள். சங்க உறுப்பினர்கள் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து தொழில்துறை சார்ந்த, சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.